chennai கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்... நமது நிருபர் ஏப்ரல் 11, 2021 இரண்டாவது அலை என்பது இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக கண்டறியப் பட்டுள்ள நிலையில்...